Tag: captain prabhakaran

  • வீரப்பனை வெளில கொண்டு வர்ற மாதிரி ஒரு பாட்டு வேணும்.. இளையராஜாவுக்கு வந்த டாஸ்க்!.. இப்படியும் நடந்துச்சா?.

    தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துவிட்டு வந்த மாணவர்களுக்கு என்று தனிப்பட்ட மரியாதை இருந்தது. எப்போது தமிழ் சினிமாவில் ஊமை விழிகள் என்கிற திரைப்படம் வந்ததோ அது முதலே படித்து வந்த மாணவர்களுக்கு தொடர்ந்து விஜயகாந்த் வாய்ப்புகள் கொடுத்து வந்தார். மேலும் தமிழ் தயாரிப்பாளர்கள் பலரும் அவர்களது திரைப்படங்களை தயாரிக்க முன்வந்தனர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆர்.கே செல்வமணி. அவர் தன்னுடைய முதல் திரைப்படத்தை விஜயகாந்த்தை வைத்துதான் இயக்கினார்…