Tag: Chaindavi

  • மனைவியை பிரிகிறார் ஜி.வி.பிரகாஷ்.. இது தான் காரணமா..? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்..!

    சினிமா துறையில் அடிக்கடி நட்சத்திர தம்பதிகள் பிரிவது என்பது வழக்கமாக நடந்து வருகிறது. அதுவும் பிரபலமான ஜோடிகள் பிரிவு என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விடுகிறது. சில நேரங்களில் அதிர்ச்சியும் ஏற்படுத்தி விடுகிறது. ஏனெனில் சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்கள், ஹீரோயினாக நடிப்பவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை, மற்றவர்களுக்கு வாழ்ந்து காட்டி நடிப்பில் புரிதலை தருபவர்கள், ஏன் அவ்வளவு சீக்கிரமாக தங்களது சொந்த வாழ்க்கையில் பிரிந்து அதிர்ச்சி தருகின்றனர். ஏன் இந்த நிரந்தர பிரிவு என்ற முடிவை நட்சத்திர தம்பதிகள் எடுக்கின்றனர்…