Tag: Chandrakanth Died

  • தூக்கில் பிணமாக பிரபல சீரியல் நடிகர்.. நள்ளிரவில் நடந்தது என்ன..? பரபரப்பு தகவல்கள்..!

    தெலுங்கு சீரியலில் ஜோடியாக நடித்த நடிகர் நடிகைகளின் அடுத்தடுத்த மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இந்த மரணம் பெரும் டோலிவுட் சினிமாவையே உருக்குலைய செய்துள்ளது. பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம்: தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர்கள், பிரபலங்களின் அடுத்த அடுத்த மரணம் அங்கு ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது போதாத காலம் போல தெலுங்கு சினிமாவுக்கு என பத்திரிகைகள் செய்து வெளியிடும் அளவுக்கு தொடர் மரணங்கள் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.…