Tag: chef dhamu

  • பிரியங்கா அப்படி பேசுனது.. கடுப்பான பிரபலம்.. என்ன இவரே இப்படி சொல்றாரு..!

    கடந்த இரு தினங்களாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த பஞ்சாயத்து தான் இருந்து வருகிறது. விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. பொதுவாக சின்னத்திரை சேனல்கள் எல்லாம் நாடகங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருவது உண்டு. ஆனால் ஆரம்பம் முதலே நாடகத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ரியாலிட்டி ஷோக்களுக்கும் கொடுக்கும் ஒரு டிவியாக விஜய்…