Tag: Chennai

  • என்ன தான் நடக்குது தமிழ்நாட்டில்… பட்டப்பகலில் பிரபல யூட்யூபருக்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!

    by

    in

    தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா? என்று எதிர்க்கட்சிகள் கூக்குரல் கொடுக்கக்கூடிய அளவு நடந்து வரும் சம்பவங்கள் வெகுஜன மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் ஏற்கனவே பகுஜன் சமாஜக் கட்சியின் மாநில தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு உரிய வழக்கு பரபரப்பாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படுகொலையானது இந்தியாவிலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற வேளையில் மற்றொரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. என்ன…

  • ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நண்பர்கள் திடீர் மரணம்..! – நிலைகுலைய வைக்கும் கடைசி வாய்ஸ் மெசேஜ்..!

    உலகம் எங்கும் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற வேளையில் மரபுகளையும், கலாச்சாரத்தையும் அதிக அளவு மதித்து நடக்கும் தமிழகத்தில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட ஐடி ஊழியர்கள் மரணம் அடைந்த தகவல் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இயங்கும் ஐடி நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கி வரும் இந்த ஊழியர்கள் கடந்த மூன்று வருடமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்த சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. சென்னை சேர்ந்த 25 வயதான லோகேஷ் அம்பத்தூரில் உள்ள…