Tag: Chennai corporation

  • சென்னை : வாகங்கனங்களில் இது கட்டாயம்.. மாநகராட்சிக்கு பறந்த உத்தரவு..!

    சென்னை மாநகராட்சி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தினம் தோறும் பயணப்பட்டு வருகிற வேளையில் தற்போது சென்னை மாநகராட்சி வாகனங்களுக்கு இதை கட்டாயமாக்கி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் இனி ஒவ்வொரு வாகனத்திலும் இந்த கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனால் நன்மை ஏற்படுமா? இதன் மூலம் ஓட்டுநர்களின் மீது எழுப்பப்படும் புகார்கள் குறையுமா? என்பது இனி வரும் நாட்களில் எளிதில் தெரிந்துவிடும். சென்னை வாகனங்களில்.. சென்னை நகரை பொறுத்த வரை மக்கள்…