Tag: Chidambaram

  • மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பகீர் புகார்..!

    கடந்த மாதம் 22ம் தேதி வெளியான மலையாள படம் மஞ்சும்மெல் பாய்ஸ். கேரளாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. மஞ்சும்மெல் பாய்ஸ் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சும்மெல் பாய்ஸ் படம், படம் ரிலீஸ் ஆன 15 நாட்களில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக கூறப்படுகிறது. மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் கதை என்னவென்றால், எர்ணாகுளம் பகுதியில் இருந்து 12 பேர்கள் அடங்கிய நண்பர்கள் கூட்டம், கொடைக்கானலுக்கு…