Tag: chithra death

  • VJ சித்ரா பக்கத்துல போனாலே இந்த வாடை தான் வரும்.. அதிர்ச்சியை கிளப்பிய நடிகர்..!

    தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கெரியைத் துவங்கி விஜய் என பரவலாக அறியப்பட்டவர் தான் விஜே சித்ரா. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது சீரியல் வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் ஹிட் அடித்த தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார் . அந்த தொடர் இவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களையும் சம்பாதித்து கொடுத்தது. VJ சித்ரா: குறிப்பாக…