Tag: Cho Dharman

  • “வாழை” படத்தில் மாரி செல்வராஜ் செய்த தில்லாலங்கடி வேலை..! வெடித்த சர்ச்சை..!

    தமிழ் திரை உலகில் பல்வேறு இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக அண்மை காலங்களில் வெற்றி படங்களை கொடுத்து வெகுஜனங்களைக் கவர்ந்திருக்கக் கூடிய இயக்குனர்களின் வரிசையில் மாரி செல்வராஜ் தனக்கு என்று ஓர் தனி இடம் பிடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த வாழை திரைப்படம் அமோக வெற்றியை பெற்று பட்டையை கிளப்பி வருகின்ற நிலையில் இந்த படத்தின் கதை பலரையும் கவரக்கூடிய விதத்தில் உள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். வாழை…