Tag: Christian Oliver

  • பிரபல நடிகர் 2 மகள்களுடன் திடீர் மரணம்!

    ஹாலிவுட் நடிகர் தன் இரு மகள்களுடன் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம், ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே பலத்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், இவருக்கு 51 வயதாகிறது. இவர் தனது மகள்களுடன் தனிவிமானத்தில் சென்ற போது கரீபியன் கடலில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அவரும், அவரது 2 மகள்களும் உயிரிழந்தனர். கிறிஸ்டியன் ஆலிவர் ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்தவர்…