Tag: cinema news Actress news

  • “உன்னை நினைக்கவே.. நொடிகள் போதுமே..” நடிகை பிரியங்கா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

    சினிமாவை பொருத்தவரை ஒரு காலகட்டங்களில் பிரபலமான நடிகையாகவும், பிரபலமான நடிகர்களாகவும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த பலபேர் காலங்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வரவுகளால் அட்ரஸே தெரியாமல் போய்விடுகிறார்கள் . இப்படி ஒரு நடிகை இருந்தாரே என பல வருடங்கள் கழித்து யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் சினிமா இண்டஸ்ட்ரி பக்கமே இல்லாமல் போய் விடுகிறார்கள் . நடிகை பிரியங்கா கோதாரி: அப்படிப்பட்ட நடிகையாக மிகப்பெரிய அளவில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை…