Tag: cinema news Nayanthara

  • அவன் என் ஆளுடி…. நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட நயன்தாரா – திரிஷா – யாருக்காக தெரியுமா?

    தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகைகளாக டாப் இடத்தை பிடித்திருப்பவர்கள் தான் நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அடுத்தடுத்த பல வெற்றி திரைப்படங்களில் நடித்த நீயா நானா என மார்க்கெட் பிடித்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரிஷா – நயன்தாராவின் போட்டி: தற்போது திரிஷா நயன்தாரா இருவரும் நல்ல நண்பர்களாக தோழிகளாக பழகி வந்தாலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பேசாமல்…