Tag: Cinema News Tami
-
ஒரே வார்த்தையில சொல்லிட்டேன்.. அந்த உறுப்பில் அடி வாங்கிய வடிவேலு.. முதன் முறையாக ரகசியம் உடைத்த கோவை சரளா..!
நடிகை மனோரமா ஆச்சிக்குப் பின் காமெடியில் கலக்கி ரசிகர்களின் மனதில் என்றும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இருக்கும் கோவை சரளா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இதுவரை இவர் சுமார் 750 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருதும் கிடைத்துள்ளது. நடிகை கோவை சரளா.. நடிகை கோவை சரளா திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல…