Tag: Cinema News Tamil – Rashmika Mandana

  • நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா மந்தனா.. மரண பயம் குறித்து கதறல் பேச்சு..

    நேஷனல் கிரஷ் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரராக மாறி இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில், விஜய தேவர கொண்டா ரெட்டிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூனாவுடன் புஷ்பா, விஜயுடன் வாரிசு, கார்த்தியுடன் சுல்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ராஷ்மிகா மந்தனா பிரபலமானார். இப்போது இந்தியில் ரன்வீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற படத்தில் நடித்து, பாலிவுட் படவுலகிலும் பிரபலமாகி விட்டார் ராஷ்மிகா…