Tag: cinema news viral video

  • இது இடுப்பா… இல்ல அடுப்பா….? வாட்டர் பாக்கெட் பாட்டுக்கு வளைச்சி வளைச்சி காட்டும் ஷம்மு (வீடியோ)

    முரட்டு கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக தற்போது கோலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷாலு ஷம்மு. முதலில் காமெடி நடிகையாக தான் சினிமாவில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் முதன்முதலாக காமெடி நடிகையாக அறிமுகமாகி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நடிகை ஷாலு ஷம்மு: இந்த படத்தில் அவர் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக இந்த படத்தில் வந்து போவார் . இப்படத்தில் சிறப்பான…