Tag: Cochin Haneefa

  • என்னது.. இதெல்லாம் Cochin Haneefa டைரக்ட் பண்ண படங்களா.. என்னப்பா சொல்றீங்க..?

    சலீம் அகமது கோஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரை Cochin Haneefa என்று அழைத்தால் தான் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் ஒரு பிரபல நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமையை கொண்ட ஒரு அற்புதக் கலைஞர். இதையும் படிங்க: விஜய் நடிக்க மறுத்து.. ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள்.. லிஸ்ட் போயிகிட்டே இருக்கே.. இவர் நடிகர் கலாபவன் நாடகக் கலைக்கூட்டத்தில் இணைந்து நாடக நடிகராக ஆரம்ப காலத்தில் நடித்தார். இதனை…