Tag: complaint aganist TrivikramSrinivas
-
ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..
ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகின்ற வேளையில் தற்போது புதிய பூதம் ஒன்று கிளம்பி உள்ளது. இந்த பூதத்தை இத்தனை நாள் தனது மனதுக்குள் பக்குவமாக வைத்திருந்த அந்த தமிழ் நடிகை தனது பல கால ரகசியத்தை தற்போது உடைத்ததை அடுத்து இந்த விஷயம் காட்டு தீ போல இணையங்களில் பரவி வருகிறது. மனதுக்குள் பூட்டி வைத்த…