Tag: Cool Suresh

  • தனுஷ், திரிஷா.. நீங்க நினைக்குற மாதிரி இல்ல.. புட்டு புட்டு வைத்த கூல் சுரேஷ்..!

    பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட கூல் சுரேஷ் மீண்டும் தியேட்டர் வாசலில் நின்று பேசுவாரா? என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தீனி போடக்கூடிய வகையில் எந்த பெரிய படங்களும் தற்போது வெளி வரவில்லை. ஆனால் பிக் பாஸ் சீசன் 7 மூலம் பிரபலமாகி விட்ட கூல் சுரேஷ் இனி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவதால், இனி தியேட்டர் பக்கம் செல்வாரா? என்பது கேள்விக் குறியாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் யூடியூப் ஒன்று…