Tag: cute photos amala paul with her son

  • பச்ச உடம்பு.. அதை கையில வச்சிகிட்டு தண்ணியில பண்ற வேலையா இது..? தீயாய் பரவும் அமலா பால் காட்சி..!

    ஓணம் பண்டிகை கேரளா முழுவதும்.. மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகை அமலா பால் ஓண கொண்டாட்டங்களில் ஈடுபட்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்களின் மத்தியில் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கைக்குழந்தைய கையில வச்சுக்கிட்டு பண்ணுற வேலையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. நடிகை அமலா பால்.. நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார். இதனை…