Tag: d imman

  • இமானால் டேமேஜ் ஆன சிவகார்த்திகேயன்..!  நான் அதை பண்ணலைங்க. பேரை காப்பாத்த SK எடுத்த முயற்சி..!.

    சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு காலகட்டங்களில் நடிகர்களை பேட்டி எடுத்து வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்து வந்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது மிடில் கிளாஸ் இளைஞர்கள் பலரது கனவு என்றுதான் கூற வேண்டும். சாதாரண குடும்பத்தில் பிறந்து ஒரு டிவி சேனலில் வேலை பார்த்து சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டு பலருக்கும்…