Tag: D. Rajendra Babu

  • நல்லா தான் வாழ்ந்தோம்.. என் புருஷன் சொன்ன அந்த வார்த்தை!! – ஓப்பான உடைத்த நடிகை சுமித்ரா..

    மலையாளத் திரைப்படமான நிர்மாலாயம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழைப் பொருத்த வரை அவளும் பெண் தானே என்ற திரைப்படத்தில் 1974 -ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். நடிகை சுமித்ரா.. நடிகை சுமித்ரா சிவாஜி கணேசன், சிவக்குமார்,…