Tag: Daniel Balaji

  • முரளி.. டேனியல் பாலாஜி.. நடிகர் விஜய்.. மூவரும் உறவினர்கள்.. எப்படி தெரியுமா..?

    நடிகர் முரளி கடந்த 2010ம் ஆண்டில் திடீரென காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா துறையினரை மட்டுமின்றி, ரசிகர்களையும் மிகப்பெரிய வருத்தத்தில் தள்ளியது. அவரது சித்தி மகன், தம்பி டேனியல் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திடீரென மாரடைப்பால் காலமானார். சினிமாவில் கொடூர வில்லனாக மிரட்டிய அவர், மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்திருக்கிறார் என்பதை அதன்பின்பே பலராலும் அறிய முடிந்தது. ஏனெனில் ஆவடியில் சொந்தமாக கோவில் கட்டி, பொதுமக்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறார். இது என்…

  • திருமணம் ஆகவில்லை.. 25 வயசில் எடுத்த முடிவு.. அன்றே கணித்த மரணம்.. கொடூர வில்லன்.. நிறைவேறாத டேனியல் பாலாஜி கடைசி ஆசை..!

    சினிமாவில் வில்லனாக காட்டப்பட்ட ஒரு நடிகரின் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, அந்த மனிதரின் வளர்ச்சியும், செயல்பாடுகளும், சமூகத்தின் மீது கொண்டிருந்த மரியாதையும், அக்கறையும் புரிந்துக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் தனிப்பட்ட மனிதராக அவர் கடந்து வந்த வேதனைகளையும் தெரிந்துக்கொள்ள முடிகிறது. டேனியல் பாலாஜி கொடூர வில்லனாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் நடிகர் டேனியல் பாலாஜி. தரமணி திரைப்படக் கல்லூரியில் படித்த அவருக்கு, சினிமாவில் பெரிய டைரக்டராக வர வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் காலம்…

  • 49 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாத டேனியல் பாலாஜி..! காரணம் தெரிஞ்சா மிரண்டு போவீங்க..!

    நடிப்பில் அசகாய சூரர்களாக ரசிகர்களை கவர சில நடிகர்களாக மட்டுமே எளிதாக முடியும். அதுவும் ஹீரோவாக நடிப்பவர்களை மிக சுலபமாக ரசிகர்களுக்கு பிடித்துப் போகும். ஏனெனில் நல்லவர்களை எல்லோருமே விரும்புவது இயல்புதான். ஆனால் வில்லனாக நடிப்பவர்களுக்கு ரிஸ்க் அதிகம். ரசிகர்களுக்கு அவர்களை திரையில் பார்த்தாலே எரிச்சலும் கோபமும்தான் வரும். ஆனால் அப்படிப்பட்ட வில்லன் நடிப்பிலும், ரசிகர்களின் மனதை கவர ஒரு சில நடிகர்களால் மட்டுமே முடியும். அந்த வரிசையில் நம்பியார், அசோகன், பிஎஸ் வீரப்பா, ரகுவரன், நாசர்,…

  • காக்க காக்க படத்தில் டேனியல் பாலாஜி செய்த செயல்.. வேதனையுடன் பகிர்ந்த சூரியா..!

    தமிழில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகர்கள் ரசிகர்கள் மனதில் ஒரு ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். குறிப்பாக ஹீரோயிசம் செய்து ரசிகர்களிடம் புகழ் பெறும் ரசிகர்களுக்கு மத்தியில் வில்லனாக நடித்தும் அதிக ஈர்ப்பை பெறும் நடிகர்களும் இருக்கவே செய்கின்றனர். அப்படித்தான் எம்ஜிஆருக்கு நம்பியாரும், ரஜினிக்கு ரகுவரனும் இருந்தனர். கமலுக்கு ஒரு நாசர் எப்போதும் வில்லனாக இருந்திருக்கிறார். டேனியல் பாலாஜி அப்படி தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்தான் டேனியல் பாலாஜி. நடிகர்…

  • அப்போதே வேண்டாம் என சொன்ன விஜய்.. பேச்சை கேட்காமல் செய்த டேனியல் பாலாஜி..!

    தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களாக ரசிகர்களின் மனம் கவர்ந்த பல நடிகர்கள் மறைந்து போய்க்கொண்டே இருக்கின்றனர். உதாரணமாக கடந்த சில ஆண்டுகளாக முக்கிய பிரபல தமிழ் நடிகர்கள் மறைந்து வருகின்றனர். பாடகர், நடிகராக எஸ்பி பாலசுப்ரமணியம், இயக்குனர், நடிகர் விசு, நடிகர் விவேக், மயில்சாமி, மனோபாலா, டிபி கஜேந்திரன், கேப்டன் விஜயகாந்த், நடிகர் சேது, சமீபத்தில் காலமான சேஷூ, இப்போது நடிகர் டேனியல் பாலாஜி என முக்கிய நட்சத்திரங்கள் மறைவு, தமிழ் சினிமா ரசிகர்களை வேதனையடைய செய்கிறது.…

  • அய்யோ கடவுளே.. கடைசி வரை நிறைவேறாமலே போன டேனியல் பாலாஜியின் ஆசை.. ரசிகர்கள் கண்ணீர்..!

    தமிழ் திரை உலகில் வில்லனாக நடித்த அசோகன் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவரைப் போலவே தனது வித்தியாசமான அசுர நடிப்பில் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி தற்போது நம்மை விட்டு மறைந்து விட்டார். இதையும் படிங்க: தொகுப்பாளினி DD-யின் சொத்து மதிப்பு தெரியுமா..? கிறுகிறுன்னு வருதே.. இவரது மறைவு திரை உலகில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் எதற்காக ஆசைப்பட்டு டேனியல் பாலாஜி திரைக்குள் சினிமாவில் நடித்தாரோ அந்த…

  • டேனியல் பாலாஜி கேட்காமலே உதவி செய்த கே.ஜி.எஃப் ஹீரோ.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

    திரை உலகில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல பிரபலம் இருக்கும். அந்த வகையில் டேனியல் பாலாஜி தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். அண்மையில் இவர் மரணம் அடைந்த செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமல்லாமல் திரை உலகில் இவரை போல ஒரு கலைஞர் கிடைப்பாரா? என்ற எண்ண அலைகளை ஏற்படுத்தியது. டேனியல் பாலாஜி.. தனது மறைவால் திரையுலகுக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கும்…

  • 48 வயது தான்.. Daniel Balaji மரணத்திற்கு உண்மையான காரணம்.. தெரிந்து அதிர்ந்து போன ரசிகர்கள்..!

    Daniel Balaji : நடிகர் கமலஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபலமானவர் நடிகர் பாலாஜி வயது 48 ஆகிறது. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் தனுஷின் பொல்லாதவன் நடிகர் சூர்யாவின் காக்க காக்க நடிகர் விஜயின் பைரவா, பிகில் உள்ள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்படவே தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை உதவிக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் டேனியல் பாலாஜி. ஆனால், சிகிச்சை பலனின்றி…