Tag: Darshana

  • எனக்கு ஒன்னும் புரியலைங்க.. இப்படி ஆகும்ன்னு எதிர்பாக்கல.. நடிகை தர்ஷனா ஓப்பன் டாக்..!

    ஆண்ட்ராய்டு போன் உலகில், எப்போது யார் எப்படி டிரண்டிங் ஆவார்கள் என்பதே தெரியவில்லை. ஏதேனும் ஒரு இடத்தில், ஏதேனும் ஒரு மாதிரி நடந்து கொண்டால், உடனடியாக அவர்கள் ட்ரெண்டிங் ஆகி விடுகின்றனர். உலக அளவில், ஒரே நாளில் பேமஸ் ஆகி விடுகின்றனர் அதுவும் செலிபரட்டிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான வரவேற்பு இன்னும் அதிகமாக கிடைத்து விடுகிறது. தமிழும் சரஸ்வதியும் தமிழும் சரஸ்வதியும் உள்ள சீரியலில் நடித்து, வசுவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெற்றவர் நடிகை…