Tag: dasavatharam song

  • கல்லை மட்டும் கண்டால் பாடலில் கவிஞர் வாலியின் இந்த வரிக்கு அர்த்தம் தெரிஞ்சா புருவத்தை உயர்த்துவீங்க..?

    உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற படமாகவும் உலக சினிமாவே திரும்பிப் பார்த்த திரைப்படமாகவும் அமைந்தது தசாவதாரம். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தை திரைப்படத்தில் கமல்ஹாசன் கிட்டத்தட்ட பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். “தசாவதாரம்” திரைப்படம் மேலும் படத்தின் கதாநாயகியாக நடித்திருந்த அசின் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் கமலஹாசனின் நடிப்பை ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே மிரண்டு போய் பார்த்தது. கிட்டத்தட்ட 10 கதாபாத்திரங்களில்…