Tag: daughter Indraja

  • திருமணமான ரெண்டே வாரத்தில் விவாகரத்து..? இந்திரஜா கொடுத்த பதிலை பாருங்க..!

    தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரோபோ சங்கர். இவர் துவக்கத்தில், சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில், ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் நபராகதான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். ரோபோ சங்கர் ரோபோ சங்கர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் போல் மிகச் சிறப்பாக பேசுவார். அவர்களது குரலில், முக பாவனைகளை காட்டி தன்னுடைய குரலில் அவர்களை அற்புதமாக கொண்டு வந்து பேசக்கூடிய திறமையாளராக ரோபோ சங்கர் அசத்தினார்.…