Tag: Deepika Kakkar

  • அடி உதை.. போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. நடிகருடன் காதல்.. தீபிகா பட்ட கஷ்டங்கள்..!

    இந்தியில் சீரியல் நடிகைகளில் மிக பிரபலமானவராக இருப்பவர் தீபிகா கக்கர். இவர் இந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட மூன்று முடிச்சு, சின்னப்பூவே மெல்லப்பேசு போன்ற சீரியல்களில் நடித்து, தமிழக சீிரியல் ரசிகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர். தீபிகா கக்கர் சசுரல் சிமர் கா, கஹான் ஹம், கஹான் தும் படங்களில் நடித்த வகையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். கடந்த 2018ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 12ல் பங்கேற்றார். அதில் டைட்டில் வின்னராக வெற்றி…