Tag: Deivamagal

  • என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..

    பிரபல தொலைக்காட்சி நிறுவனமாக திகழும் சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலை நடித்த நடிகை சுகாசினியை அந்த பெயரை சொல்லி அழைப்பதை விட வில்லியாக நடித்த வினோதினி என்ற பெயரை சொன்னால் பலருக்கும் ஈசியாக தெரிந்து விடும். இந்த சீரியலில் வில்லியாக தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல ரீச் பெற்றார். இதனை அடுத்து இவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தது. தெய்வமகள் சீரியல்.. சன் டிவியில் ஒளிபரப்பாகிய தெய்வமகள்…