Tag: demonte colony

  • டச் பண்ணவே முடியல.. கை எல்லாம் நடுங்குது!.. ஆவி பயத்தால் ஆடிப்போன வி.ஜே அர்ச்சனா..

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் வி.ஜே அர்ச்சனா. பிக் பாஸ் ஏழாவது சீசன் கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த பிக்பாஸ் சீசனில் வயில் கார்ட் ரவுண்டு மூலமாக உள்ளே என்ட்ரி ஆனார் வி.ஜே அர்ச்சனா. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவே இல்லை ஆனால் அங்கு சென்ற பிறகு தொடர்ந்து அங்கு இருக்கும் மாயாவின் கூட்டத்தால் கேளிக்கு உள்ளாக்கப்பட்டார் அர்ச்சனா. இதனால் மக்கள் மத்தியில் அவர் மீது…