Tag: Devadarsini Sukumaran

  • அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

    தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் தான் நடிகை தேவ தர்ஷினி. இவர் பெரும்பாலான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .இத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் தேவதர்ஷினி புகழ்பெற்றிருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய தேவதர்ஷினி அதன் பிறகு மர்ம தேசம் மற்றும் அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில்… நடிகை தேவதர்ஷினி : முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார். திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பெரும்பாலும்…