Tag: Devayani Rajakumaran

  • தேவயானியின் வீடும்.. ஆசிரியர் தொழிலும்.. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

    ஒரு நடிகையின் எதிர்கால வாழ்க்கை என்பது எப்படி வேண்டுமானாலும் மாறிப்போகலாம். தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகைகள் புகழின் உச்சியில் இருந்துவிட்டு, ஒரு காலகட்டத்துக்கு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு காணாமல் போயிருக்கின்றனர். இதில் நடிகர்களும் விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு சில நடிகைகள் சினிமாவை விட நிஜ வாழ்க்கையை மிக அற்புதமாக அமைத்துக்கொள்கின்றனர். வாழ்க்கையை உணர்வு பூர்வமாக அழுத்தமாக வாழ்கின்றனர். தேவயானி நடிகை தேவயானி தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின்…

  • கோடியில் புரளும் நடிகை தேவயானி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

    நடிகை தேவயானி, கடந்த 1990, 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான, முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிறமொழி படங்களிலும் அதிக எண்ணிக்கையில் நடித்தவர். தேவயானி தேவயானி ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் கவர்ச்சியாக தான் நடித்தார். மாடர்ன் டிரஸ்சிலும் தோன்றியிருக்கிறார். ஆனால் இயக்குநர் அகத்தியன் அவரை காதல் கோட்டை படத்தில் கமலி என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார். நடிகர் அஜீத்குமார் ஹீரோவாக நடித்த இந்த படத்தில், அஜீத்,…