Tag: DeviSriprasad

  • மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீபிரசாத்தா இது.. என்ன ஆச்சு உடல்நிலைக்கு..

    தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவிஸ்ரீபிரசாத். சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகர்ஜூனா, அல்லு அர்ஜூன், மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த பல ஹிட் படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இவரது பெயரை சுருக்கி, டிஎஸ்பி என சினிமா வட்டாரத்தில் அழைப்பது வழக்கம். தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அந்த படத்தின் பாடல்களும் மெகா ஹிட் பாடல்களாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. ஏகப்பட்ட விருதுகள் இவர்…