Tag: devyani

  • 23 வருஷம் ஆகுது.. இன்னும் நகுல் என்கிட்ட பேசுறது இல்ல.. கண் கலங்கிய தேவயாணி ராஜகுமாரன்..!

    தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என ஓர் அளவுக்கு பெயர் பெற்றவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ராஜகுமாரன். ஆனால், இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே திரும்பி பார்க்க வைத்தது எப்போது என்றால் நடிகை தேவயானியை கரம் பிடித்த பிறகுதான். தேவயானி – ராஜகுமாரன் காதல்: ஆம் தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டில் காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு தேவையானியின் குடும்பத்தார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், தேவயானி…