Tag: Dhanayabalakrishna

  • ஒன்னு போதும்.. நின்னு பேசும்.. ராஜா ராணி நடிகை வெளியிட்ட புகைப்படம்..

    தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் அதிகளவு தெலுங்கு படங்கள் நடித்திருக்கிறார். கர்நாடகாவில் இருக்கும் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் எம் இ எஸ் – ல் படித்தவர். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படமான ஏழாம் அறிவு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். ராஜா ராணி நடிகை.. இதனை அடுத்து இவர் கௌதம் வாசுதேவ் மேனனின் நீ தானே என்…

  • “ஒன்னு போதும்… நின்னு பேசும்…” ராஜா ராணி பட நடிகை வெளியிட்ட புகைப்படம்.. கோக்கு மாக்காக கமெண்ட்டும் நெட்டிசன்ஸ்..!

    திரை உலகில் நடிக்கக்கூடிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை வெளியிடுவார்கள். அவை அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் போய் சேர்ந்து சில கோக்கு, மாக்கான கமாண்டுகளை பெற்று தரும். அந்த வரிசையில் தற்போது ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள். அது பற்றிய விரிவான பதிவை இந்த பதிவில் பார்க்கலாம். தன்யா பாலகிருஷ்ணா.. தமிழ், கன்னடம்,…