Tag: dhanush Aishwarya

  • அப்பா வேணுமா..? அம்மா வேணுமா..? பேரன் பதிலை கேட்டு நிலை குலைந்த ரஜினிகாந்த்..!

    பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட குடும்பத்தில் பெண் எடுக்கும் போது அந்த வீட்டில் மருமகனாக போகும் நபர் நிச்சயமாக அடிமையாக தான் இருந்தாக வேண்டும். அதுதான் காலம் காலமாக விதிக்கப்பட்ட விதியாக இருந்து வருகிறது. அப்படித்தான் நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் வீட்டு மருமகனாக அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். 2004 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக சாதாரணமாக தான் சென்று கொண்டிருந்தார் தனுஷ். ரஜினி வீட்டில் அடிமையாக…