Tag: Dhanush Sister karthiga

  • நிதமும் சண்டை.. சண்டை இல்லாத நாளே இல்ல.. தனுஷின் சகோதரி போட்ட பதிவை பாருங்க..!

    தமிழ் திரை உலகில் தற்போது உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து பல திரைப்படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கிறார். நடிகர் தனுஷ்.. அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படம்…