Tag: Dhanush

  • என்ன சொல்றீங்க.. வட சென்னை 2 குறித்த கேள்விக்கு தனுஷ் கொடுத்த அதிர்ச்சி பதில்..!

    தமிழ் சினிமாவில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் விமர்சிக்கப்பட்டவர் நடிகர் தனுஷ். ஆனால் இன்று அவரது கால்ஷீட் கேட்டு பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். தனுஷ் நடிகர் தனுஷ், அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த படங்களில் மூலம், அவரிடம் சிறந்த நடிகர் இருப்பதை பலரும் அறிந்துக்கொண்டார்கள். அதற்கு முக்கிய காரணம், செல்வராகவன் நடிப்பை சொல்லிக்கொண்டு தன் தம்பி தனுஷை, நல்ல நடிகராக்கி உருவாக்கினார் என்ற உண்மையும் அதில் இருக்கிறது. செல்வராகவன்…

  • இரண்டாம் திருமணம் செய்யும் தனுஷ் முதல் மனைவி ஐஸ்வர்யா..? – வரதட்சணை இத்தனை கோடியா..?

    aகடந்த 1982 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இடையில் 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கினார். சமீபத்தில் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்நிலையில், கடந்த 2022…

  • மனைவியை பிரிந்த நடிகருடன் ஆண்ட்ரியா திருமணம்..? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    தமிழ் சினிமாவில் பாடகியாக, பின்னணி குரல் கலைஞராக (டப்பிங் ஆர்ட்டிஸ்ட்), நடிகையாக ஆண்ட்ரியாவுக்கு அடையாளங்கள் உள்ளன. வேட்டையாடு விளையாடு படத்தில் கமலாலினி முகர்ஜி, ஆடுகளம் படத்தில் டாப்ஸி, நண்பன் படத்தில் இலியானா ஆகியோரின் பின்னணி குரலாக ஒலித்தது ஆண்ட்ரியா குரல்தான். இவரது முழுமையான பெயர் ஆண்ட்ரியா ஜெராமையா. பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, அரண்மனை 2, விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா திருமணம்.. சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ஆண்ட்ரியா திருமணம் இதுவரை…

  • நம்மள மெண்டல் ஆக்கிடுவானுங்க போல..! NCC ல் தமிழ் கமாண்ட்..! மறுபடியும் சமத்துவ கருத்து..! கதறும் சினிமா ரசிகர்கள்..!

    இந்த சாதி ஒழிப்பு.. ஹிந்தி எதிர்ப்பு.. போன்ற விஷயங்கள் தான் சமீப காலமாக சினிமா இயக்குனர்களின் ட்ரெண்டாக இருக்கிறது. தொடர்ந்து சாதி ஒழிப்பு சம்பந்தமான படங்கள் வந்து கொண்டிருகின்றன. இதனால் சாதி ஒழிக்கிறதோ இல்லையோ இரு வேறு சமூகங்களுக்கு இடையே மனக்கசப்புகளையும் மனத்தாங்கல்களையும் இன்னும் வலுப்படுத்துகிறது என்றுதான் கூறுகிறார்கள் பொதுவான சினிமா ரசிகர்கள். ஆனால், வெறும் வசூலுக்காகவும் பரபரப்புக்காகவும் மக்களுக்கிடையே வஞ்சம் வளர்க்கும் வகையில் திரைக்கதைகளை அமைத்து இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு…

  • கேப்டன் மில்லர் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான தனுஷின் படம் கேப்டன் மில்லர். வாத்தி படத்துக்கு பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்தை ஆக்‌ஷன் படமாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தந்திருக்கிறார். படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா உள்ளிட்ட இந்த படமும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த ஒரு படமாகதான் வெளிவந்து இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம்…

  • கூச்சம் இல்ல.. வெக்கம் இல்ல.. மூடி மறைக்கல.. ரஜினி முன்பே ஓப்பன் பேச்சு..! இது தாங்க தனுஷ்..!

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், கலைஞர் 100 விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். மேலும் தன் மனைவியை விவாகரத்து செய்ததை அடுத்து இவர் தனது முன்னாள் மாமனாரான ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இருக்கக்கூடிய நிகழ்வு நடந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திரைப்பட துறையைச் சார்ந்தவர்களும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து கலைஞர் 100 என்ற பெயரிட்டு கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் திரை…

  • முன்னாள் மச்சினியிடம் ஆட்டைய போட்டதை தற்போது யூஸ் பண்ணும் நடிகர் தனுஷ்..!

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளாகிய சௌந்தர்யா ரஜினிகாந்த் அனிமேஷன் துறையில் படிப்பை முடித்தவர். இதனை அடுத்து தான் இவர் தனது தந்தையை வைத்து கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தை உருவாக்கினார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட் கொடுத்ததைப் போல படம் பெரிய அளவு மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்க இருந்த திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த திரைப்படத்தை தனுஷ் மற்றும் காஜல்…

  • தனுஷின் அடுத்த படத்தில் யாரு ஹீரோயின் என தெரிஞ்சா அல்லு உட்ரும்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் ஆரம்ப காலகட்டத்தில் தனது அண்ணன் செல்வராகவன் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து தனது அற்புதமான நடிப்பு திறன் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேற்றுமையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சினிமாவில் அதிக அளவு கவனத்தை செலுத்தி…