Tag: Dhanush

  • விசித்திர கோரிக்கை.. கோர்ட்டுக்கு வந்த விவாகரத்து.. ஐஸ்வர்யா கொடுத்த மனுவால் வெடித்த சர்ச்சை…!

    தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த பல நடிகர், நடிகையர் ஜோடி ஒரு கட்டத்தில் பிரிவை சந்தித்து இருக்கிறது. பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகும் திடீரென பிரிந்த பல நட்சத்திர ஜோடிகள் இருக்கவே செய்கின்றனர். உதாரணமாக பார்த்திபன் – சீதா, கமல்ஹாசன் – சரிகா, ராமராஜன் – நளினி என பலரை சொல்ல முடியும். அந்த வரிசையில் இப்போது மற்றொரு முக்கிய நட்சத்திர ஜோடி விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறது. தனுஷ் – ஐஸ்வர்யா காதல்…

  • டைவர்ஸ், ப்ரேக் அப் ஆனாலும் தன்னுடைய Exஐ விட்டுக்கொடுக்காத நான்கு நடிகர்கள்..!

    சினிமா வாழ்க்கையில் நடிகர் நடிகையர் திருமண வாழ்வு என்பது பலருக்கும் சரியாக அமைவது இல்லை. சிலரது ஆத்மார்த்தமான காதல் சில காலங்களில் முறிந்து விடுகிறது. கணவன் மனைவியாக வாழும் நட்சத்திர தம்பதிகள் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். தமிழ் சினிமாவில் இப்படி பல நட்சத்திர ஜோடிகளின் காதல் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது. பலரது தாம்பத்ய வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்திருக்கிறது. என்னதான் டைவர்ஸ் பிரேக் அப் என ஆனாலும் தன்னுடைய முன்னாள் மனைவி அல்லது…

  • இரண்டு மகன்களுடன் அமெரிக்கா பறந்த நடிகர் தனுஷ்.. இசையமைப்பாளர் தீனாவின் மன்மத லீலை..!

    நடிகர் தனுஷ் சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். இப்போது சேகர் கம்முலா என்ற தெலுங்கு பட டைரக்டர் இயக்கும் குபேரா என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தனுஷ் இதுதவிர இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை டைரக்ட் செய்கிறார் தனுஷ். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன்தான் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் அஜீத்குமாரின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் தான்…

  • உங்களுக்கு வெக்கமே இல்லையா.. ராதிகாவை திட்டிய நடிகை தனுஷ்.. என்ன ஆனது..?

    நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகளாகிய நடிகை ராதிகா வாரிசு நடிகை என்பதால் திரையுலகில் என்று என்பது எளிமையாக அமைந்தது. இவர் இயக்குனர் பாரதிராஜாவால் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதையும் படிங்க: உலகமாக கவர்ச்சிடா சாமி.. உலகநாயகி நயன்தாரா தாறு மாறு போஸ்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்.. நடிகவேளை போலவே நடிப்பில் நல்ல பெயரை பெற்ற ராதிகா பன்முகச் திறமையை கொண்ட நடிகை. பெரிய திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் சீரியல்களில்…

  • மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா.. காரணம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க.. மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்..!

    தமிழ் திரை உலகில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தன் குடும்ப வாழ்க்கையிலும் நிறைவான இடத்தை பிடித்திருப்பதோடு அவர்களின் இரு மகள்களும் தற்போது மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு திரைப்பட இயக்குனராக இரண்டு மூன்று படங்கள் இயக்கி இருக்கிறார். இவர் தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான தனுஷை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். மீண்டும் இணையும் தனுஷ் ஐஸ்வர்யா.. காதல் திருமணம்…

  • தனுஷ் வில்லனாகும் முன்னணி ஹீரோ.. குபேரா படத்தின் அப்டேட்.. வேற லெவல் ட்விஸ்ட்டு..

    நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கிறார். அடுத்து அவர் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில், இளையராஜா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்க தனுஷின் சம்பளம் ரூ. 50 கோடி என பேசப்பட்டுள்ளது. இப்போதைய தமிழ் சினிமாவில் 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரஜினிகாந்த் ( 120 கோடி ரூபாய்) கமல்ஹாசன் ( 150 கோடி ரூபாய்) நடிகர் விஜய் ( 200 கோடி ரூபாய்) நடிகர்…

  • அட கொடுமைய.. தன் அம்மா குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

    மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக நல்ல நடிப்பு திறமை மிக்க, அழகான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்பதற்காக, பொன்னியின் செல்வன் படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி படத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்தவர்.ஆனால் அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பைரவா, சர்க்கார் படங்களுடன் விஜயுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், சியான் விக்ரமுடன் சாமி 2 படத்தில் நடித்திருந்தார். இந்த…

  • பூ நடிகையுடன் சிவகார்த்திகேயன் காதல்.. தனுஷ் கூறிய தகவல்..!

    திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கும் சிவ கார்த்திகேயன் ஆரம்ப நாட்களில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணி புரிந்து மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளி வந்த 3 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். நடிகர் சிவகார்த்திகேயன்.. இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து…

  • விஜய் யேசுதாஸ் விவாகரத்து பின்ணணியில் இருப்பது யார்..? சுச்சி லீக்ஸ்க்கு காரணம் இந்த நடிகரா..

    சினிமாவில் நடிப்பதை விட உண்மையில் நடக்கும் சில சம்பவங்களை பார்க்கும்போது, அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏனெனில் சினிமாவை காட்டிலும் உண்மையில் நடக்கும் சில விஷயங்களை நம்பவே முடிவதில்லை. ஒரு பிரபலமான பாடகர், அவரது மகனின் மனைவியை வில்லன் நடிகர் அபகரித்துக்கொள்கிறார் என்பது நிஜத்தில் நடப்பதும், அதற்கு ஒரு பிரபல நடிகரே துணை சென்றார் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வேலையில்லா பட்டதாரி நடிகர் தனுஷ் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் முதல் பாகமாக வந்து வெற்றி…

  • இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

    தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மாளவிகா மோகன், சிவராஜ்குமார் நடித்த கேப்டன் மில்லர் படம் வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாக வன்முறை படமாக கூறப்பட்டாலும், வசூல் குவித்தது. தனுஷ் இந்த படத்தை தொடர்ந்து, தனது 50வது படமாக ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கிறார் நடிகர் தனுஷ். இதில் அவரது குருநாதரும், இயக்குநரும், சொந்த அண்ணன்…