Tag: dhoni

  • என்ன பார்த்ததும் தோனி சொன்னது இது தான்..! லவ் டுடே இவானா ஓப்பன் டாக்..!

    தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் தான் நடிகை இவானா. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஆன இவர் மலையாள திரைப்படங்களில் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் இவானா. நடிகை இவானா: வெறும் 24 வயது ஆகும் இவானா மிகவும் இளம் வயதிலேயே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடுத்தக்கது. முதன் முதலில் தமிழ்…