Tag: Diana Visalini

  • “அதை டிஷ்யூ பேப்பரில் கொடுத்தேன்.. டார்ச் லைட் அடித்து பார்த்தார்..” நடிகை டயானா விஷாலினி ஓப்பன் டாக்..!

    பிரபல நடிகை டயானா விஷாலினி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சூரரைப் போற்று, காலா, லிங்கா, மான்ஸ்டர், பைரவா, மாஸ்டர், ஆரஞ்சு மிட்டாய், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் நடித்தது எல்லாமே சின்ன சின்ன ரோல்கள்தான் என்றாலும் கவனிக்கப்படும் கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக குடும்ப கதைகளில் அக்கா, தங்கை, அண்ணி கேரக்டர்களில் இவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்துள்ளது. கவனித்து ரசிக்கப்படும் நடிகையாக இருந்தாலும், பெரிய அளவில் அவரது சினிமா பயணத்தில் முன்னேற்றம் இல்லை.…