Tag: Director Aamir

  • போதை வழக்கை மறைக்கவே நீட் பத்தி பேசுறார் அமீர்..! விளாசும் பிரபல நடிகர்..!

    சினிமா பிரபலங்கள் எந்த விஷயங்களை தொட்டாலும், அது பரபரப்பான தீயாக பற்றி எரிந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடுகிறது. ஏனெனில் குற்றவாளி நபர்களுடன் ஒருவருக்கு தொடர்பும், பழக்கமும் இருக்கிறது என்பது உறுதியாகும் போது, சம்பந்தப்பட்ட நபர் மீதும் சந்தேக பார்வை என்பது தவிர்க்க முடியாதது. இயக்குனர் அமீர் சமீபமாக போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், இயக்குனர் அமீர் பெயர் அடிக்கடி அடிபடுகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அதாவது போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்ட நபருடன்,…