Tag: Director Ameer Sultan

  • அடையாளம் கொடுத்த அமீருக்கு கார்த்தி செய்த அநியாயம்..! இதெல்லாம் கடவுளுக்கே பொருக்காது நியாயமாரே..!

    கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான படம் பருத்திவீரன். இந்த படத்தில் ஹீரோவாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் சிவக்குமார் மகன் கார்த்தி. இந்த படம்தான் அவரது அட்டகாசமான திரை பயணத்துக்கு வழிகாட்டியாக இருந்தது. எப்போதுமே, அறிமுகமான முதல்படம்தான் ஒரு நாயகனுக்கு நல்ல கவுரவத்தை, அடையாளத்தை பெற்றுத் தருகிறது. முதல் படமே தோல்வியடைந்து விட்டால், அடுத்தடுத்த படங்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது. அந்த வகையில் கார்த்தி என்ற மனிதரை, நாயகனாக்கியது…