Tag: Director Cheran

  • இயக்குனர் சேரன் யாரிடம் வாங்கிய கடனை திருப்பி கட்ட பிக்பாஸ் வந்தார் தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே சமூக பொறுப்புள்ள இயக்குனர்களாக, நல்ல படங்களை ரசிகர்களுக்கு தருகின்றனர். அவர்கள் தங்கள் புகழ், செல்வாக்கு இதை மட்டும் முக்கிய நோக்கமாக கொள்ளாமல், தன்னுடைய படங்கள், நல்ல படைப்புகளாக இருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில், எடுக்கின்றனர். அந்த படைப்புகளை சிறந்த கதை அம்சங்களுடன், நல்ல கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கி, ரசிகர்களுக்கு திரைப்படங்களாக்கி தருகின்றனர். இயக்குனர் சேரன் அந்த வகையில்…