Tag: director ks ravikumar

  • திடீரென கோபப்பட்ட KS ரவிகுமார்..! மேடையிலேயே கெட்ட வார்த்தை.. அதிர்ந்த சரத்குமார்…!

    தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வருபவர் தான் கே எஸ் ரவிக்குமார். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் . குறிப்பாக தமிழில் பல்வேறு வெற்றி படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராகவும், படங்களில் கோடி கணக்கில் வசூல் சாதனை படைத்தது வந்தார். இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்: அவரது திரைப்படங்கள் வெளியானாலே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி படமாக அறியப்படும். இயக்குனர் விக்ரமானிடம் இணை இயக்குனராகப் பணியாற்றி படம் இயக்கும் நேக்குகளை அறிந்துகொண்டு பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.…