Tag: Director Lingusamy

  • பத்துக்கு பத்து ரூம்.. ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டம்..!! – இயக்குனர் லிங்குசாமி பரிதாப நிலை..!

    தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்தவர் இயக்குனர் லிங்குசாமி.இவர் 2001 ஆம் ஆண்டு வெளி வந்த ஆனந்தம் என்ற குடும்ப படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை அற்புதமான முறையில் இயக்கிய இவர் தொடர்ந்து பல சூப்பர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். திரையுலகை பொருத்த வரை வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். எனவே இதனை சரியாக பார்ப்பவர்கள் தான் இந்த துறையில் நிலைத்து நிற்க…