Tag: Director Lokesh Kanagaraj

  • இதனால தான் கருங்காலி மாலை அணிகிறேன்.. நீண்ட நாள் கேள்விக்கு பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

    சில நடிகர்கள், நடிகைகள் ஒரே படத்தில், ஏன் ஒரே காட்சியில் கூட ரசிகர்கள் மனதில் நெருங்கிய இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் உதாரணமாக நடிகர் சூரியை சொல்லலாம். வெண்ணிலா கபடிக்குழு படத்தில், 50 பரோட்டோ சாப்பிடும் ஒரு போட்டியில் பங்கேற்று, அந்த காமெடி மூலம் மிக பிரபலமானவர்தான் சூரி. இன்று கதாநாயகனாக மாறி, ஒரு படத்தில் நடிக்க ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். லோகேஷ் கனகராஜ் அதே போல் ஒரு படத்தை இயக்கி…