Tag: director v sekhar

  • மகனின் வாழ்க்கையே போச்சு.. நம்ப வைத்து முதுகில் குத்திய வடிவேலு.. கதறும் பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு காமெடி நடிகராக பல சகாப்தங்களாக நீடித்து வருபவர்தான் நடிகர் வடிவேலு. 1990களில் துவங்கி இப்போது இருக்கும் தலைமுறையினர் வரை கொண்டாட கூடிய ஒரு காமெடி நடிகராக வடிவேலு இருந்து வருகிறார். ராஜ்கிரண்தான் முதன் முதலில் நடிகர் வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அதனை தொடர்ந்து கவுண்டமணி செந்தில் இருவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்து வந்த காலகட்டத்திலேயே அவர்களுக்கு மத்தியில் ஸ்கோர் செய்து தனக்கான தனித்துவமான…