Tag: Director Vikraman

  • தலையெழுத்தை ரெண்டு பக்கத்தில் தீர்மானித்த விஜய்..! விஷயம் தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டீங்க..!

    தமிழ் திரை உலகில் தற்போது உச்சகட்ட நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் கோர்ட் திரைப்படத்தில்  நடித்து வருகிறார். தளபதி விஜயின் அப்பா ஒரு இயக்குனர் என்பதால் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு எளிதாக இருந்தது. எனினும் ஆரம்ப காலத்தில் இவரது பல படங்கள் இவருக்கு வெற்றியை தரவில்லை. தளபதி விஜய்.. செந்தூரப்பாண்டி படத்தில் தளபதி…