Tag: Divorce

  • குழந்தை பிறந்து ரெண்டு மாசம் தான்.. கிருத்திகாவிடம் கணவன் செய்த “அந்த” கொடுமை.. என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார். சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் இணைய பக்கங்களிலும் சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான போட்டோ சூட்டுகளை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தில் நிற்கிறார். லட்சக்கணக்கான ரசிகர்களை ஃபாலோவர்களாக கொண்டிருக்கும் நடிகை கிருத்திகா அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதை பேட்டி ஒன்றில் பதிவு செய்திருந்தார். இதனை…

  • ஆஹா.. வச்சா டா ஆப்பு.. ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து.. திரிஷா செஞ்ச வேலை.. விளாசும் ரசிகர்கள்..!

    நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இது பரபரப்பை கிளப்பியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது இந்த ஆதாரத்தை மேலும் பூதாகரமாக வெடிக்க செய்திருக்கிறது. ஜெயம் ரவி தன்னுடைய ஒப்புதல் இல்லாமலேயே விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இது குறித்து முறையான நடவடிக்கை எடுப்பேன் எனவும் எங்கள் வாழ்க்கையில் கடினமான இந்த பகுதியை கடந்து கொண்டிருக்கும் பொழுது…

  • நடிகைகள் நைட் பார்ட்டிக்கு போறதே இதுக்கு தான்.. லிஸ்ட் போட்ட பிரபலம்..!

    சமீபகாலமாக தமிழ் சினிமாவில் விவாகரத்து என்பது அதிகரித்துக் கொண்டு வருகிறது. எதனால் இந்த விவாகரத்து ஏற்படுகிறது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதுவும் இந்த வருடம் மிகவும் அதிகமாக விவாகரத்துகள் நடந்து வருகிறது. தனுஷ் மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ரஜினிகாந்த் இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து நடப்பது குறித்து பேச்சுக்கள் இருந்து வந்தன. அதேபோல அடுத்ததாக ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இருவருக்கும் இடையே விவாகரத்து நடப்பதாகவும்…

  • 20 கோடி ரூபாய்.. அதையும் தாண்டி இப்படி ஒரு பிரச்சனை.. ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து.. பிரபல நடிகர் பகீர் தகவல்..!

    தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி முதன் முதலில் தனது அண்ணன் மோகன் இயக்கத்தில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் சாக்லேட் பாயாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர் வெற்றிகளை குவித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார் நடிகர் ஜெயம்ரவி. நடிகர் ஜெயம் ரவி: மிகச் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டு…

  • இந்த குசும்பு அவசியம் தானா…? விவாகரத்து நேரத்தில் ஐஸ்வர்யா போட்ட பதிவை பாத்திங்களா..?

    தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் இவர் தொடர்ச்சியாக தனது திறமையின் மூலமாக தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, இன்று தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனுஷ் நடித்து பெருமைக்குரிய நடிகராக தமிழ் சினிமாவால் பார்க்கப்பட்டு வருகிறார். தனுஷின் அறிமுகம்: இவரது தந்தை இயக்குனர் இவரது அண்ணன் இயக்குனர் என வளர்ந்து வந்த கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்து…

  • விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்த நடிகர்கள்..! லிஸ்ட்டு பெருசா போகுதே…

    திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் ஆயிரம் பொய்யையாவது சொல்லி திருமணம் செய்வது சிறப்பு என்று கூறி வந்த நிலையில் இன்று செய்யப்படுகின்ற திருமணங்கள் விவாகரத்துக்களில் முடிகிறது. அது பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி சகிப்புத்தன்மை குறைந்து விட்டதை அடுத்து விவாகரத்து நோக்கி அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து விடுகிறார்கள். விவாகரத்து ஆன நடிகைகள்.. அந்த வகையில் திரையுலகில் திருமணங்கள்…

  • “அப்போவே வேணாம்-ன்னு சொன்னேன்..” – ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து..? – அதிர வைக்கும் தகவல்..!

    நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற தகவல் தான் கடந்த இரண்டு தினங்களாக பாலிவுட் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த ஒரு நடிகை. தற்போது கூட பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் நினைப்பு என்ற சொல்லாடல் கிராமப்புறங்களில் இருப்பதை…