Tag: Divya

  • சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. சத்யராஜ் மகள் திவ்யா கிளுகிளு புகைப்படங்கள்..!

    தமிழ் திரையுலகில் ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அடுத்ததாக வில்லனாக களம் இறங்கி பின் ஹீரோவாக மாறி மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகர் சத்யராஜ் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. என்னம்மா கண்ணு சௌக்கியமா, தகடு தகடு போன்ற வசனங்களால் ரசிகர்களை கவர்ந்த சத்யராஜ் அழகான குடும்பத்தோடு வசித்து வருகிறார். சத்யராஜ் மகள் திவ்யா.. நடிகர் சத்யராஜுக்கு ஆசைக்கு ஒரு மகள் திவ்யா மற்றும் ஆஸ்திக்கு ஒரு…