Tag: Divyabharathi

  • பள பள பப்பாளி மேனியை.. தள தளன்னு காட்டிய திவ்யபாரதி..! – தடுமாறும் சிங்கிள் பசங்க..!

    பள, பளக்கும் பப்பாளியே தள, தளக்கும் தக்காளியே என்ற பாடல் வரிகளை பாடும் படி போண்டா பாட்டில் அழகி என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் திவ்யபாரதி தற்போது போட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையதளத்தை கலக்கி வருகிறது. சமூக வலைத்தளங்களில் இருக்கும் இந்த போட்டோசை பார்த்து இளசுகள் சிலிர்த்து விட்டார்கள். ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கும் திவ்யபாரதி பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். இயக்குனர் செல்வகுமார் இயக்கிய பேச்சுலர்…